ஆன்மாவின் அடிப்படை சுய விவரம் / BASIC SOUL PROFILE READING (INR 3000/-)
- ஆன்மாவின் தளத்தில் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் – Soul Profile
- கடந்த பல பிறவிகள் மூலம் ஆன்மாவில் ஏற்பட்ட பாதிப்புகள், காயங்கள், தடைகள் ஆகியவற்றை கண்டறிந்து குணப்படுத்துதல் – Healing
- உங்களுக்கு உதவி செய்யும் / செய்யாத உதவாத உங்கள் Spirit Guides / வழிகாட்டிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
- இந்த சீர்குலைக்கும் அதிர்வுகளை குணப்படுத்துதல் – Healing
- உங்கள் ஆன்மாவுடன் இணைந்து முன்னேறுவதற்கான பரிந்துரைகள்.
குறிப்பு: ஆன்மாவின் உயர்ந்த பரிமாணத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே தங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள இயலும்