BASIC SOUL PROFILE READING + RELATIONSHIP READING (INR 7000/-)
- இது அடிப்படையில் தம்பதிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் பெற்றோர்-குழந்தை உறவுமுறை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
- ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக ஆன்மாவின் அடிப்படை விவரம் பார்க்கப்படும்/ Basic Soul Profile Reading , மேலும் ஆன்மா மட்டத்தில் அவர்களின் உறவுமுறையில் இணக்கம், பிரச்சினைகள் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
- இருவரும் இதற்கு முன்பு ஏதாவது பிறவியில் சேர்ந்து வாழ்ந்து உள்ளீர்களா என்பது பற்றியும் அறிய இயலும்.
குறிப்பு: ஆன்மாவின் உயர்ந்த பரிமாணத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே தங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள இயலும்